🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
Aavin jobs

ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ தகுதிக்கு ஆவின் நிறுவனத்தில் 70 பணியிடப்பிகளுக்கான வேலைவாய்ப்பு!!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

 ஆவின் எனப்படும் தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள  மூத்த தொழிற்சாலை உதவியாளர் (Senior Factory Assistant (Engg.) பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் மாதம் Rs.15,700 முதல் Rs.50,000 வரை சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://aavinfedrecruitment-a425e.web.app/#/landing என்ற இணையதளம் மூலம்   05/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்:

ஜெனரல் / ஓபிசி - ரூ .250

எஸ்சி / எஸ்டி /  - ரூ .100


தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு  மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


அல்லது உதவி எண் 044-23464500-503 or  aavinfedrecruitment@gmail.com


ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு 8500 பணியிடங்களுக்கான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்(SBI) வேலைவாய்ப்பு!


📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

கருத்துகள்

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]