ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்துள்ளவர்களுக்கு 8500 பணியிடங்களுக்கான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில்(SBI) வேலைவாய்ப்பு!

 பாரத ஸ்டேட் வங்கியில் இந்தியா(State Bank of India) முழுவதும்  காலியாக உள்ள 8,500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான  அறிவிப்பை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

 விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  https://bank.sbi/careers  , https://www.sbi.co.in/careers மற்றும்  https://www.sbi.co.in என்ற இணையதளம் வழியாக 10/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை:  

மொழித் தேர்வு,எழுத்துத் தேர்வு மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. - ரூ.300.எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

அல்லது உதவி எண் 022-22820427

Diploma மற்றும் BE/B.TECH தேர்ச்சிக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனதில் வேலைவாய்ப்பு!


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !