கணினி துறையில் B.E/B.TECH முடித்துள்ளவர்களுக்கு ரூ.45,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய பல்லுயிர் ஆணையதில் பலவேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில்  கம்ப்யூட்டர்  & நெட்வொர்க்கிங் அட்மினிஸ்டரேஷன் (System & Networking administration)/பயன்பாட்டு மேம்பாடு மற்றும் தரவுத்தள மேலாண்மை( Application development & database management) பணிகளுக்கு சம்பத்தப்பட்ட துறையில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.விண்ணப்பக்கட்டணம்: 

 Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் www.nbaindia.org என்ற இணையதளம் வழியாக 15/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

 ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 21/12/2020

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

        Read in English      View

(TNPL)தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !