📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

(TNPL)தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!!

 TNPL(Tamil Nadu Newsprint and Papers Limited) எனப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம்  கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.சம்பந்தப்பட்ட துறையில் B.E/B.TECH மற்றும் PG Diploma in Pulp and Paper Technology தேர்ச்சி பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  தகுதியும் ,விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 18/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

  


Shift Engineer (Chemical) / Assistant Manager (Chemical)                    - 14 

Plant Engineer (Mechanical) /Assistant Manager (Mechanical)              - 10

Plant Engineer (Electrical) /Assistant Manager (Electrical)                     - 06

Plant Engineer (Instrumentation) /Assistant Manager (Instrumentation) - 03

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. 


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் https://www.tnpl.com/Careers என்ற  அதிகாரபூர்வ    இணையதளத்தில்   கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து  பின்வரும் முகவரிக்கு 24/12/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். 


அனுப்ப வேண்டிய முகவரி:

CHIEF GENERAL MANAGER-HR

TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED

KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU.


தேர்வு  செய்யப்படும் முறை:

 தகுதியின் அடிப்படையில்  நேர்காணல் மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:- 

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 18/12/2020

விண்ணப்பங்கள் சென்று  சேர வேண்டிய கடைசி தேதி : 24/12/2020 

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் அல்லது  Helpline No.9489090251 (Extn: 2640, 2655, 2677, 2805, 2698) (or) mail  recruitment.hr@tnpl.co.in

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ தகுதிக்கு ஆவின் நிறுவனத்தில் 70 பணியிடப்பிகளுக்கான வேலைவாய்ப்பு!!

Post a Comment

0 Comments

📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now