🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
Agriculture job

TNPSC Agricultural Officer(AO) - Extension Exam 2021 அறிவிப்பு வெளியீடு!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்



 தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையம் ஆனது Agricultural Officer(AO) - Extension பணிக்கான அறிவிப்பை 30/01/2021 அன்று வெளியிட்டுள்ளது.அதன் படி ,எழுத்துத்தேர்வு 18/04/2021 தேதியில் நடைபெற உள்ளது.


மேலும், அறிவிப்பின் படி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05/02/2021 முதல் 04/03/2021 வரை https://apply.tnpscexams.in மற்றும் https://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.



Management

TamilNadu Public Service Commission

Post Name

Agricultural Officer

Qualification

B.sc (Agri)

Salary

Rs.37,700 - 1,19,500/-

Age limit

30 Years

Last Date

04/03/21







  • விண்ணப்பக்கட்டணம் : ரூ.200/-
  • முதல் முறையாக பதிவு செய்வோருக்கு ரூ.150/- பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

Syllabus and Study Materials will update soon..


TNPSC Annual Planner 2021


Group 2 Syllabus , Exam pattern & Previous year questions









📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]