கர்நாடக ஆண்டிபயாடிக்குகள் மற்றும் மருந்துகள் லிமிடெட் நிறுவனத்தில்( Karnataka Antibiotics & Pharmaceuticals Limited, (KAPL) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 25 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் 15/04/2021 தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Karnataka Antibiotics and Pharmaceuticals Limited - KAPL |
Name of Post |
Professional Service Representative , Area Manager , Regional Sales Manager |
Qualification |
Professional Service Representative : Graduate in Pharmacy/ Science/ Commerce/ Arts & minimum two years of experience in selling Pharma Products |
Area Manager : Graduate in Science or Commerce & two years of experience as a front line Manager |
|
Regional Sales Manager : Graduate in Pharma (B.Pharma)/ Science / Commerce & two years of experience as a Second line Manager and overall 10 years experience in the pharma trade |
|
Salary |
Professional Service Representative - Rs.26,000/- Area Manager – Rs.40,000/- Regional Sales Manager – Rs.60,000/- |
Total vacancy |
25 |
Age Limit |
Service Representative – 28 Years Area Manager – 35 Years Regional Sales Manager – 40 Years
|
Last Date |
15/04/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் தொடர்புடைய முகவரிக்கு 15/04/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Karnataka Antibiotics and Pharmaceuticals Limited,
“Nirman Bhavan”, Dr.Rajkumar Road, 1st Block,
Rajajinagar, [ Opp.Orion Mall]
Bengaluru – 560 010
தேர்வு செய்யப்படும் முறை :
பணியுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.kaplindia.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View