📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

B.E / B.TECH பட்டதாரிகளுக்கு திருச்சி BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

   பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-ன்  திருச்சியிலுள்ள  நிறுவனத்தில்   2021-ஆம் ஆண்டிற்கான Graduate Apprentice   பணியிடங்களை நிரப்புவதற்கான   அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 66 பணியிடங்கள்   உள்ள நிலையில்  2018/2019/2020 வருடங்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் பB.E / B.TECH  முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.






Management

Bharat Heavy Electricals Limited (BHEL), Trichy.

Name of Post

Graduate Apprentice

Qualification

B.E / B.TECH

Salary

Rs. 9,000/-

Total vacancy

66

Age Limit

18 – 27 Years

Last Date

14/04/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான http://www.mhrdnats.gov.in/ மூலம் பதிவு செய்து பின்னர் https://trichy.bhel.com இணையதளம் வழியாக 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

மதிப்பெண்களின் அடிப்படையில் குறுக்கியபட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கியமான தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01/04/2021
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/04/2021
  • குறுகிய பட்டியல் வெளியிடப்படும் தேதி : 16/04/2021
  • ஆவணங்கள் சரிபார்க்கப்படும் தேதி : 21/04/2021


அதிகாரப்பூர்வ இணையதளம் https://trichy.bhel.com


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு   View


Technician Apprentice Notification

Trade Apprentice Notification

Post a Comment

0 Comments

📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now