இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-ன் திருச்சியிலுள்ள நிறுவனத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான Trade Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 253 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் 12th / ITI / BBA/ B.com முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Bharat
Heavy Electricals Limited
(BHEL), Trichy.
|
Name of
Post
|
Trade
Apprentice
|
Qualification
|
12th
/ ITI / BBA/ B.com
|
Salary
|
Rs.7,700
– Rs. 9,000/-
|
Total
vacancy
|
253
|
Age Limit
|
18
– 27 Years
|
Last Date
|
14/04/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான https://apprenticeshipindia.org மூலம் பதிவு செய்து பின்னர் https://trichy.bhel.com இணையதளம் வழியாக 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்களின் அடிப்படையில் குறுக்கியபட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01/04/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/04/2021
குறுகிய பட்டியல் வெளியிடப்படும் தேதி : 16/04/2021
ஆவணங்கள் சரிபார்க்கப்படும் தேதி : 21/04/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் https://trichy.bhel.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
Graduate Apprentice Notification
Technician Apprentice Notification
0 Comments