தமிழக சுகாதாரத் துறையில் 555 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிகமாக மருந்து வழங்குபவர்/சிகிச்சை உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் 555பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அஞ்சல் மூலம் 25/08/2021தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி,சம்பளம்,வயது வரம்பு,விண்ணப்பக் கட்டணம்,விண்ணப்ப செயல்முறை,விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.Management

Indian Medicine And Homeopathy Tamil Nadu

Name of Post

    Dispenser / Therapeutic Assistant

Qualification

Dispenser- Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homoeopathy) / Diploma in Integrated Pharmacy

Therapeutic Assistant -Diploma in Nursing Therapy


Salary

Dispenser - Rs.750/- per day

Therapeutic Assistant - Rs.375/- per day

Total vacancy

555

Age

18 – 57 Years

Last Date

25/08/21விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்புடைய முகவரிக்கு அஞ்சல் மூலம்25/08/2021தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106தேர்வு செய்யப்படும் முறை:

பள்ளி மற்றும் கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள.


மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு Dispenser TherapeuticAssistants


அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.tnhealth.tn.gov.in/


TNPSC நடப்பு நிகழ்வுகள் | Monthly Current Affairs Tamil & English PDF - 2021


https://www.tamildigit.com/2021/08/blog-post_13.html

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !