பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மகாரத்னா நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் TBCB (Tariff Based Competitive Bidding)திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 137 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் டிகிரி முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Power Grid Corporation Of India |
Name of Post |
Field Engineer & Field Supervisor |
Qualification |
Diploma / Degree / Engineering(Electrical & Civil) |
Salary |
Rs.20,000-1,20,00/- |
Total vacancy |
137 |
Age |
29 years as on 27.08.2021 |
Last Date |
27/08/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதளமான http://www.powergrid.in/ வழியாக 27/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களிகாண வேலைவாய்ப்பு!
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் மூலம் தொழில்நுட்ப அறிவு தேர்வு மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் குறுக்கியபட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம் :
- Field Engineer (Electrical/Civil) - Rs.400/-
- Field Supervisor (Electrical/Civil) - Rs.300/-
- SC/ST/PwBD/Ex-SM - NIL
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.powergrid.in/
மேலும் சந்தேகங்களுக்கு recruitment@powergrid.co.in
ரூ.80,000 சம்பளத்தில் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிகாண வேலைவாய்ப்பு!