🔥 வேலைவாய்ப்பு
புதிய அறிவிப்புகள் ஏற்றப்படுகின்றன…
Telegram
Apprentice job

மத்திய அரசு நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிகாண வேலைவாய்ப்பு!

TD
Tamildigit📅
⏱️ படிக்கும் நேரம்

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், மின் அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு மகாரத்னா நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் தெற்குப் பகுதி-II பிரிவில் ஒரு வருடத்திற்கான அப்ரென்டிஸ் எனும் தொழில் பழகுநர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ,கேரளா மற்றும் கர்நாடகா என மாநில வாரியாக மொத்தம் 114 பணியிடங்கள் உள்ள நிலையில் ஐடிஐ ,டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

AI Engineering Services Limited (AIESL)

Name of Post

    Trade Apprenticeship

Qualification

ITI / Diploma / Degree

Total vacancy

114

Age

As per Norm

Last Date

20/08/21



Apprenticeship Qualification for various trades and Stipend

S.No.

Trade Name

Qualification (Recognized Regular Degree/ Diploma/Certificate)

Stipend(₹)*

1

ITI (Electrical)

  • ITI in Electrical (Full Time Course)

₹ 11000

2

Diploma Electrical

  • Full Time (3 years course) -Diploma in Electrical Engineering

₹ 12000

3

Diploma Civil

  • Full Time (3 years course) -Diploma in Civil Engineering

₹ 12000

4

Graduate Electrical

  • Full Time (4 years course) - B.E./B.Tech./B.Sc.(Engg.) in Electrical Engineering

₹ 15000

5

Graduate Civil

  • Full Time (4 years course) - B.E./B.Tech./B.Sc.(Engg.)in Civil Engineering

₹ 15000

*Payment of an additional ₹ 2500 in case no company accommodation is provided.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின்

National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான https://apprenticeshipindia.org அல்லது https://portal.mhrdnats.gov.in/மூலம் பதிவு செய்து பின்னர் https://careers.powergrid.in/CCApprenticeShip/w/home.aspx இணையதளம் வழியாக 20/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

மதிப்பெண்களின் அடிப்படையில் குறுக்கியபட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.



அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.powergrid.in/

மேலும் சந்தேகங்களுக்கு apprentice_sr2@powergrid.co.in

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View



TNPSC நடப்பு நிகழ்வுகள் | Monthly Current Affairs Tamil & English PDF - 2021


பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டி (Diploma Carrier Guide)


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு


Civil Services & TNPSC - Important Study Material Tamil Books PDF


📢 அரசு வேலை அறிவிப்புகள் உடனுக்குடன்!

எங்கள் Telegram சேனலில் இணைந்து TNPSC அப்டேட்களைத் தவறவிடாதீர்கள்.

Telegram-ல் இணையுங்கள் 🚀
TD
TamilDigit Editorial

TNPSC தேர்வர்களுக்கும் அரசு வேலை தேடுபவர்களுக்கும் நம்பகமான தகவல்களை எளிய தமிழில் வழங்குவதே எங்கள் நோக்கம்.

Comments

Fixed Menu (yes/no)

yes

Disqus Shortname

designcart

Comments system

[blogger][Disqus][facebook]