ஆர்யபட்டா அறிவியல் கண்காணிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!| ARIES Requirement 2021

 ஆர்யபட்டா   அறிவியல் கண்காணிப்பு  ஆராய்ச்சி நிறுவனம்(Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES))பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரூ.30,000 சம்பளத்தில் மத்திய அரசின் பொது துறை நிறுவனத்தில் வேலை!|NBCC Requirement 2021

மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் 24/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES)

Name of Post

Personal Assistant ,Engineering Assistant ,Junior Engineering Assistant , Junior Scientific Assistant ,Multi-Tasking Staff

Qualification

12th Pass, ITI, Diploma, Degree

Salary

Rs. 18,000 - 35,400/- Per Month

Total vacancy

11

Age Limit

27 - 30

Last Date

24/09/21விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளத்தில்   https://www.aries.res.in/opportunities/recruitment-2021-tech-admin  பதிவு செய்து  விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு,ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்  View

அதிகாரபூர்வ இணையதளம்  https://www.aries.res.in/

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !