ரூ.30,000 சம்பளத்தில் மத்திய அரசின் பொது துறை நிறுவனத்தில் வேலை!|NBCC Requirement 2021

 தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம்(National Buildings Construction Corporation Ltd)(NBCC) மத்திய அரசின் பொது துறை நிறுவனமாகும். டெல்லியில் உள்ள  இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Front Office Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


12th தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் மூன்று வருடம் அரசு அலுவலங்களில் அல்லது நிறுவனங்களில் பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

National Buildings Construction Corporation Ltd(NBCC)

Name of Post

Front Office Executive

Qualification

Minimum 12th Pass with professional qualification in Front Office Management. Computer literate and proficiency in use of MS Office applications. Good grasp of English and Hindi Language. Knowledge of Shorthand and Typing would be preferred.

Salary

Rs.30,000/- Per Month

Total vacancy

1

Age Limit

28 Years

Last Date

22/09/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://www.nbccindia.com/webEnglish/jobs என்ற இணையதளம் வழியாக 22/09/2021 தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பிரதி எடுத்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து 27/09/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

General Manager (HRM), NBCC (I) Limited, NBCC Bhawan, 2nd Floor,Corporate Office, Near Lodhi Hotel, Lodhi Road, New Delhi-110003

விண்ணப்பக்கட்டணம்:

SC, ST, PWD & Departmental candidates -NIL 

Others  -  Rs.500/- 


South Eastern Coalfields Limited(SECL)- ல் 450 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித் தகுதி, அனுபவம் மட்டும்   மதிப்பெண்களின் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கியமான தேதிகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22/09/2021

விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி : 27/09/2021


அதிகாரப்பூர்வ இணையதளம்  http://www.nbccindia.com/

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !