பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BECIL)-ல் வேலைவாய்ப்பு!|BECIL Requirement 2021

  இந்திய அரசின்   பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட்(BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) நிறுவனத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களை   நிரப்புவதற்கான  அறிவிப்பை   வெளியிட்டுள்ளது.


Junior Engineer (Civil) , Accountant , Office Attendant  ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்   நிரப்ப  உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் 20/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!| TIIC Requirement - 2021

விண்ணப்பிக்கும் முறை : 

  தகுதி உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://becilregistration.com/ என்ற இணையதளம் மூலம் 20/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு   ரூ.750 மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி)  ரூ. 450.


தேர்வு செய்யப்படும்  முறை :

 நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.becil.com

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு View

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையதில்(TNERC) வேலைவாய்ப்பு!|TNERC Requirement 2021

 மேலும் சந்தேகங்களுக்கு : khuswindersingh@becil.com , maheshchand@becil.com ஆகிய மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !