தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!| TIIC Requirement - 2021

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டு நிறுவனம் (TIIC)  பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


மேலாளர் (நிதி), மேலாளர் (சட்டம்),மூத்த அதிகாரி (தொழில்நுட்பம்), மூத்த அதிகாரி (நிதி), மூத்த அதிகாரி (சட்டம் ) என மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் 14/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


  

 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.





Management

Tamilnadu lndustrial lnvestment corporation Limited

Name of Post

Manager (Finance) ,Manager (Legal) ,Senior Officer (Technical) ,Senior Officer (Finance) ,Senior Oflicer (Legal)

Qualification

Manager (Finance) - CA/ICWA/Post graduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com etc., with MBA) from any University recognized by UGC through regular academic programme or PG Diploma from any Indian Institute of Management and XLRI, Jamshedpur

Manager (Legal) - A Degree in Law obtained from a recognised University. Preference will be given to persons with PG qualification in Law

Senior Officer (Technical) - B.E., / B.Tech., / AMIE with First class or 60% and above marks, in the above examination

Senior Officer (Finance) - CA/ICWA/Post graduate with MBA (i.e, M.A./M.Sc.,/M.Com etc., with MBA) from any University recognized by UGC through regular academic programme or PG Diploma from any Indian Institute of Management and XLRI, Jamshedpur

Senior Officer (Legal) - B.L. Degree from a reputed Law College recognized by UGC

Salary

Rs.56,900-1,80,500

Rs.56,100-1,77,500

Total vacancy

50

Age Limit

21 Years

Last Date

14/09/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்  https://ibpsonline.ibps.in/tiiclmsfeb21/ என்ற இணையதளம் வழியாக 21/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்: 

 SC/ ST / PwBD  - Rs .1000/-

 மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.500/-


தேர்வு  செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு  மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/09/2021


 மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !