காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

  காரைக்குடி அழகப்பா யுனிவெர்சிட்டியில்   21-22 ஆண்டிற்கான   ஒப்பந்த அடிப்படையில்  Teaching Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

ALAGAPPA UNIVERSITY-KARAIKUDI

Name of Post

Teaching Assistant

Qualification

PG Degree in relevant subject with at least 55% of marks and NET/SLET/SET or Ph.D.

Salary

Rs.12,000 - 15,000/- Per Month

Total vacancy

*Not Mentioned

Age Limit

*Not Mentioned

Last Date

30/09/21விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளத்தில் https://alagappauniversity.ac.in/TA_notification.php கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 30/09/21 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகதில்(TNSTC)கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

மேலும் விவரங்களுக்கு Click Here


விண்ணப்ப படிவம்  Download


ஆயில் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!| Oil India Requirement 2021#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !