தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் லிமிடெட் ( கோவை, கும்பகோணம், விழுப்புரம், திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் 2021-22 வருடத்திற்கான அப்ரெண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இன்ஜினியரிங் பிரிவில் 92 மற்றும் டிப்ளமோ பிரிவில் 142 என் மொத்தம் 234 பணியிடங்கள் நிரப்ப உள்ள நிலையில் 2019,2020 & 2021 ஆண்டுகளில் சம்மந்தப்பட்ட துறையில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ தேர்ச்சிப்பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
|
Management |
TAMIL NADU STATE TRANSPORT CORPORATION LTD |
|
Name of Post |
Graduate Apprentices / Technician Apprentices |
|
Qualification |
Degree in Engineering or Technology / Diploma in Engineering or technology |
|
Salary |
Graduate Apprentices - Rs.4984/ - Technician Apprentices - Rs.3582/- |
|
Total vacancy |
234 |
|
Age Limit |
18 -24 Years |
|
Last Date |
16/10/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான http://www.mhrdnats.gov.in/ மூலம் 25/09/2021 தேதிக்குள் பதிவு செய்து பின்னர் http://www.boat-srp.com/ என்ற இணையதளம் வழியாக 16/10/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையதில்(TNERC) வேலைவாய்ப்பு!|TNERC Requirement 2021தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்களின் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
முக்கியமான தேதிகள்:
1.ஆன்லைன் விண்ணப்பம் ஆரம்ப தேதி 15.09.2021
2. NATS போர்ட்டலில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி 25.09.2021
3. “பயிற்சி வாரியத்தின் வாரியம் (தெற்கு பகுதி)” விண்ணப்பிக்க கடைசி தேதி ” 16.10.2021
4. ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டவர்கள் அறிவிப்பு 21.10.2021
5. ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ்களின் சரிபார்ப்பு.08.11.2021 to 10.11.2021


0 Comments