முன்னணி பொதுத்துறை ஜெனரல் காப்பீட்டு நிறுவனம் தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்( New India Assurance) கம்பெனி லிமிடெட்-ல் 300 அதிகாரிகளுக்கான(Administrative
Officers) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்துள்ளவர்கள் 21/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
THE NEW INDIA ASSURANCE COMPANY LTD
|
Name of
Post
|
Administrative
Officers (GENERALISTS)
|
Qualification
|
Any
Degree
|
Salary
|
Rs.60,000/-
|
Total
vacancy
|
300
|
Age Limit
|
21
- 30
|
Last Date
|
21/09/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://ibpsonline.ibps.in/niaraogaug21/ என்ற இணையதளம் வழியாக 21/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
விண்ணப்பக்கட்டணம்:
SC/ ST / PwBD - Rs .100/-
மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.750/-
தேர்வு செய்யப்படும் முறை:
முதன்மை எழுத்துத்தேர்வு , திறன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 21/09/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
National Investigation Agency(NIA) Requirement 2021| Last Date:12.09.2021
0 Comments