10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு ரூ.60,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

 National Institute of Electronics & Information Technology(NIELIT)  எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேசன் டெக்னாலஜியில் காலியாக உள்ள Staff-Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 11 காலியிடங்கள் உள்ள நிலையில் டிரைவர் பணியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

National Institute of Electronics and Information Technology (NIELIT)

Name of Post

Staff-Car Driver

Qualification

10th Passed

Salary

Rs.19900- 63200

Total vacancy

11

Age Limit

18 - 27

Last Date

14/09/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம்   https://register-delhi.nielit.gov.in/என்ற இணையதளம் வழியாக 14/09/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்: 

SC/ST/PWD/women  - Rs.150/- மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.300/-

12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு , திறன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/09/2021

NIELIT Scientist ‘B’, Scientific Assistant ‘A’ Previous year questions download

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

விண்ணப்பிக்க

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !