📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு!

 பாபா அணு ஆராய்ச்சி மையத்தில்    காலியாக உள்ள   Driver-cum-Pump Operator-cum-Fireman மற்றும் Sub Officer  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 20 காலியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட  பிரிவில் 12th தேர்ச்சியுடன் தீயணைப்பு பாடத்தில் தேர்ச்சி   பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 




Management

BHABHA ATOMIC RESEARCH CENTRE

Name of Post

Driver-cum-Pump Operator-cum-Fireman /Sub Officer

Qualification

12th Passed

Salary

Driver- Rs.21,700/- Sub Officer - Rs. 35400/-

Total vacancy

20

Age Limit

Driver - 27 Years Sub Officer – 40 Years

Last Date

15/10/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து 15/10/2021 தேதிக்குள் சம்மந்தப்பட்ட  அனுப்பிவைக்க வேண்டும்.


தேர்வு  செய்யப்படும் முறை:

 உடல் சகிப்புத்தன்மை சோதனை, ஓட்டுநர் தேர்வு, ஆரம்ப சோதனை, மேம்பட்ட சோதனை மற்றும் எழுத்துத்  தேர்வு மூலம்  செய்யப்படுவார்கள்.

அனுப்ப வேண்டிய  முகவரி:

Administrative Officer-III,

Bhabha Atomic Research Centre,

 P. B. No.1, Yelwal, Mysuru – 571 130

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View


 அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.barc.gov.in/careers

📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now