10, 12-வது தேர்ச்சியா? ஜிப்மர் மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
December 27, 2019
பணியிட விபரங்கள்:
Nursing Officer
Medical Laboratory Technologist
Physical Instructor
Psychiatric Nurse
Junior Engineer (Air Conditioning)
Electronics Assistant(workshop)
EEG Technician
Uro Technician
Dental Mechanic
வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு www.jipmer.edu.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனை கைவசம் வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.jipmer.edu.in என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.
TNPSC pdf
7/Tnpsc/grid-small
Previous Year Questions
9/Previous Year/slider-small
General Knowledge
20/பொது அறிவு தகவல்கள்/slider-small
தமிழ் - ஆங்கிலம்
கடற்படைத் தலைமையகம் → admiralty
செல்வாக்கு வளர்த்துக் கொள்ளுதல் → aggrandisement
கடற்படைத் தலைவர் → admiral
வரம்பற்ற ஆட்சி → absolutism