மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி, செவிலியர், ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட மொத்தம் 277 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 277
- Technical Officer-D 28
- Stipendiary Trainee - 65
- Category- II Stipendiary Trainee- 92
- Nurse/A - 04
- Scientific Assistant/B (CIVIL) - 05
- Scientific Assistant / B (Radiography) - 01
- Technician - C - 03
- Sub Officer/B - 05
- Stenographer Grade - II - 02
- Stenographer Grade - III - "Group C, - 08
- Upper Division Clerk- "Group C - 18
- Driver (Ordinary Grade) "Group C - 20