தொந்தியை குறைக்க சுலபமான வழிகள்! - டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

தொந்தியை குறைக்க சுலபமான வழிகள்


நல்ல உடலில்தான் நல்ல மனம் நல்ல குணம் விளங்கும். நல்ல நினைவுகள் நல்ல செயல்கள் நல்ல வாழ்வு முறைகளை அமைத்து தரும்.

தற்போதுள்ள பணிச் சூழலில் பெரும்பாலான ஆண்கள் உடல் உழைப்புயின்றி உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை பார்ப்பதால் பெரும்பாலான ஆண்களுக்கு தொப்பை உண்டாகி இடுப்பு பெரிதாவதால் மனம் குறுகி வயதான தோற்றம் போல் காணப்படும்.

இந்நூலின் ஆசிரியர் டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் விளையாட்டுத் துறையில் பெரும் பங்காற்றியுள்ளார். தொப்பை உண்டாவதற்கு நம் உண்ணும் உணவு முதல் அன்றாடம் செய்யும் சில தவறுகளை குறிப்பிட்டுள்ளார். மேலும், தொப்பையை குறைப்பதற்கான எளிய முறையையும் எளிமையாக கூறியுள்ளார்.



                                                   Download

📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now