90 சதவீதம் வரையிலான மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு !

 நேற்று  நிறைவடைந்த நீட் தேர்வில்  நாடு முழுவதும் 90 சதவீதம் வரையிலான மாணவர்கள் தேர்வு எழுதியிருப்பதாக மத்திய கல்வி அமைச்சர்  கூறியுள்ளார் . மேலும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அவர்கள்   டிவிட்டரில், நீட் தேர்வுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்த தேசிய தேர்வு முகமைக்கும், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !