இந்து அறநிலையத்துறை தேர்வுக்கான வினா- விடை (Quiz)


1) துக்காராம் பிறந்த இடம் ?
... Answer is D)
D. புனா


2. வாழ்வு ஒரு விளையாட்டு, வீர நீர்ச் செயல், ஆனால் அது போராட்டமன்று, ஏமாற்றம் செறிந்த கதையன்று' எனக் கூறியவர் ?
... Answer is C)
C. சூர் தாசர்


3.துக்காராமின் முக்கிய சீடர்களில் ஒருவர் ?
... Answer is B)
B. சிவாஜி


4. ஏகநாதரின் பிறந்த இடம் ?
... Answer is A)
A. பைத்தான்


5. ஏக நாதர் எழுதிய நூல் ?
... Answer is C)
C. பாகவதம்


6. இலிங்காயதம் என்பதற்கு வேறு பெயர் ?
... Answer is D)
D. வீர சைவம்


7. வீர சைவ நெறியை ஏற்படுத்தியவர் ?
... Answer is C)
C. பசுவர்


8. பசுவர் எந்த நாட்டு மன்னனின் அமைச்சாரக இருந்தார் ?
... Answer is C)
C. சாளுக்கிய நாடு


9. வீர சைவர் அதிகமுள்ள மாநிலம் ?
... Answer is A)
A. கர்நாடகம்


10.நாத முனிகள் பிறந்த இடம் ?


... Answer is B)
B. காட்டு மன்னார் கோவில்


மேலும் ...

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !