அறிந்து கொள்வோம் - தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்

  தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்


1.   தேசிய மருத்துவ அறிவியல் கழகம்

டெல்லி


2.   ஆயுர்வேத நிறுவனம்

ஜெய்ப்பூர்


3.   சித்த மருத்துவ நிறுனம்

சென்னை


4.   யுனானி மருத்துவ நிறுவனம்

பெங்களூரு


5.   ஹோமியோபதி நிறுவனம்

கொல்கத்தா


6.   இயற்கை உணவு நிறுவனம்

பூனே


7.   மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்

டெல்லி


8.   காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்

டேராடூன்


9.   மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்

ஜோர்காட்(அசாம்)


10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம்

ஜோத்பூர்(ராஜஸ்தான்)


11. வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்

ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)


12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிலையம்

சிம்லா


13. காபி வாரியம் ஆராய்ச்சி நிலையம்

பெங்களூரு


14. ரப்பர் வாரியம் ஆ.நி

கோட்டயம்


15. தேயிலை வாரியம் ஆ.நி

கொல்கத்தா


16. புகையிலை வாரியம்

குண்டூர்


17. நறுமண பொருட்கள் வாரியம்

கொச்சி


18. இந்திய வைர நிறுவனம்

சூரத்


19. தேசிய நீதித்துறை நிறுவனம்

போபால்


20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி

ஹைதராபாத்


21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு

வாரணாசி


22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு

சித்தரன்ஜன்


23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)

கபூர்தலா(பஞ்சாப்)


24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)

பெரம்பூர்(சென்னை)


25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு

பெங்களூரு


26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்

மும்பை


27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்

கோவா


28. தேசிய கால்நடை ஆராய்ச்சி நிலையம்

இசாத் நகர்(குஜராத்)


29. தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்

டெல்லி


30. தேசிய நீரியல் நிறுவனம்

ரூர்கி(உத்தரகாண்ட்)


31. இந்திய அறிவியல் நிறுவனம்

பெங்களூரு


32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்

டேராடூன்


33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம்

ஹைதராபாத்


34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம்

போர்ட்-ப்ளேர்(அந்தமான்)


35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம்

டேராடூன்


36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்

லக்னோ


37. உயிரியல் ஆய்வகம்

பாலம்பூர்(ஹிமாச்சல்)

அறிந்து கொள்வோம் - நெருக்கடி நிலைப் பிரகடனம் - THE EMERGENCY !

38. தேசிய மூளை ஆராய்ச்சி நிலையம்

மானோசர்(ஒரிசா)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !