மதுரை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள்களுக்கான வேலை !

 மதுரை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள்களுக்கான  காலியான இடங்கள் நிரப்பப்பட உள்ளன.விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்..

மொத்தமாக உள்ள காலிஇடங்கள் : 101

  1. விற்பனையாளர் -89
  2.  கட்டுனர்கள் -12

கல்வித்தகுதி : 12 மற்றும் 10 ஆம்  வகுப்பு தேர்ச்சி 

விண்ணப்பிக்கும் முறை : விருப்பமுள்ளவர்கள் 25-09-2020 அன்று மாலை 5.45மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் அல்லது தபால் மூலமாக அனுப்பலாம் .

சம்பளம் : விற்பனையாளர்  Rs.4,300 to Rs.12,000 கட்டுநர்  Rs.3,900 to Rs.11,000.

தேர்வுசெய்யப்படும் முறை :நேர்காணல் முறையில் 

வயது : குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்து இருப்பது அவசியம்.

விண்ணப்பக்கட்டணம்: விற்பனையாளர் Rs.150 மற்றும் கட்டுநர் Rs.100

விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2020. #buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !