மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுவசதி அடமான கடன் நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆனது காலியாக உள்ள (Management Trainee & Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் BSc, B.E, B. Tech மற்றும் MCA படித்து பணியில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 31/12/2020 தேதிக்குள் அதிகாரபூர்வ இணையதளமான https://www.lichousing.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:31/12/2020
அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் https://www.lichousing.com/