மத்திய அரசின் பாதுகாப்பு துறையில் apprentice-கான வேலைவாய்ப்பு!

பெங்களூரில் செயல்பட்டு வரும்  மத்திய அரசின்  பாதுகாப்பு  துறையின் கீழ் உள்ள DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியான கேஸ் டர்பைன் ரிசர்ச் எஸ்டாபிளிஷ்மெண்ட்-ல் 2021 ஆண்டிற்கான  (apprenticeship)  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 150 காலியிடங்கள் உள்ள நிலையில் 2018/2019/2020 ஆண்டில்  ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 



Management

Defence Research & Development Organization

Post

Apprentice Trainees

Qualification

ITI/DIPLOMA/BE/B.TECH

Total Vacancies

ITI – 40 | DIPLOMA – 30 | B.E/BT.ECH - 80

Salary

ITI – Rs.7000/- | DIPLOMA – 8000/- | B.E/B.TECH – 9000/-(Per month)

Age Limit

18 – 37 Years

Last Date

29/01/2021



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

 டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் விண்ணப்பதாரர்கள்   மத்திய அரசின் தொழில் பயிற்சி இணையதளத்திலும் mhrdnats.gov.in மற்றும்  ஐ.டி.ஐ  விண்ணப்பதாரர்கள்  www.apprenticeshipindia.org என்ற இணையதளத்திலும் பதிவு செய்து ,பின்னர் rac.gov.in அல்லது  drdo.gov.in என்ற இணைதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.



தேர்வு செய்யப்படும் முறை:

கல்லூரிகளில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 29/01/2021


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் அல்லது  hrd@gtre.drdo.in


அதிகாரப்பூர்வ இணையதளம்  https://www.drdo.gov.in

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  https://rac.gov.in/download/advt_gtre_aprntc_26272021.pdf

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !