📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL- நிறுவனத்தில் Project Engineer வேலை!

 பெங்களூர்-ஐ  தலைமையிடமாக கொண்டு   செயல்பட்டு வரும்  பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited)BEL பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு முன்னணி நவரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.

இதன் ஹைதாராபாதில் உள்ள பிரிவில் காலியாக உள்ள  Project Engineer  பணிக்கு இன்ஜினியரிங் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் BE/B. Tech/B. Sc    தேர்ச்சி பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம். 



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.


Management

Bharat Electronics Limited

Post Name

Project Engineer

Qualification

BE/B. Tech/B. Sc Engg. in Electronics / Electronics & Communication / E&T / Telecommunication / Mechanical Computer Science

Total Vacancy

26

Salary

Rs.35,000 – 50,000/-

Age limit

28 Years

Last Date

18/02/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு




விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேர்வையான ஆவணங்களுடன்  அஞ்சல்  மூலம் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு  18/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: 

 பி.டபிள்யூ.டி, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர்களை தவிர அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.500/-


தேர்வு செய்யப்படும் முறை:  

 கல்லுரியில் பெற்ற மதிப்பெண்கள்,பணி அனுபவம்  மற்றும் நேர்முகத்தேர்வின்  மூலம் shortlist செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

Dy. General Manager

(HR), Bharat Electronics Limited, I.E.Nacharam,

 Hyderabad- 500076, Telangana.


 அதிகாரப்பூர்வ இணையதளம்  https://bel-india.in/


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View



📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now