வேலூரில் செயல்பட்டு வரும் CMC எனப்படும் Christian Medical College-ல் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12th தேர்ச்சியுடன் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம்(Medical Laboratory Technology ) பிரிவில் டிப்ளமோ முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Christian
Medical College,
Vellore
|
Post Name
|
Technical
Assistant
|
Qualification
|
H.
Sc., with CMAI Diploma in MLT
|
Total
Vacancy
|
1
|
Salary
|
As per
Rule
|
Age limit
|
35
Years
|
Last Date
|
01/02/21
|
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்ற இணையதள முகவரியில் 01/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View
0 Comments