மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு மேலாளர் பணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 100 காலியிடங்கள் உள்ள நிலையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து பணியில் அனுபவம் மிக்கவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Punjab National Bank |
Name of Post |
Manager – Security |
Qualification |
Bachelor Degree |
Salary |
Rs.35, 000/- |
Total vacancy |
100 |
Age Limit |
21 - 35 Years |
Last Date |
13/02/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை தொடர்புடைய முகவரிக்கு 13/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Chief Manager (Recruitment Section), HRM Division, Punjab National
Bank, Corporate Office plot no 4,
Sector 10, Dwarka , New Delhi -110075
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/ women candidates - Rs.50/-
Others - Rs.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும் View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.pnbindia.in/
இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | Indian Navy Recruitment 2021 Notification
இந்திய ரிசர்வ் வங்கியில் 322 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு - Reserve bank of India recruitment 2021