இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட 11 கிராமங்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 11 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் கிராமத்திலிருந்து 5 கிமீ தொலைவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Tamil Nadu Rural Development and Panchayat Department
|
Post Name
|
Village
Assistant
|
Qualification
|
8th
pass
|
Salary
|
Rs.11,100
– 35,100/-
|
Age limit
|
21
- 35 Years
|
Last Date
|
25/02/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் வட்டாட்சியர் , இராஜசிங்கமங்கலம் - 623525 என்ற முகவரிக்கு 25/02/21 தேதிக்குள் கிடைக்குமாறு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகார பூர்வ அறிவிப்பு View
0 Comments