எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(Electronics Corporation of India Limited) என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமாகும், இது ஏப்ரல் 11, 1967 அன்று ஹைதராபாத்தில் ஏ.எஸ். ராவ் என்பவரால் நிறுவப்பட்டது.
இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Officer பணியிடங்களை ஆறு காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 650 காலியிடங்கள் உள்ள நிலையில் ரூ.23,000 சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Electronics Corporation of India Limited
(ECIL)
|
Name of
Post
|
Technical
Officer
|
Qualification
|
First-class Engineering Degree in Electronics &
Communication Engineering / Electrical Electronics Engineering /
Electronics & Instrumentation Engineering / Mechanical
Engineering / Computer Science Engineering/ Information Technology
with minimum 60% marks in aggregate from any recognized
Institution / University. (and) should have minimum one year Post
Qualification Industrial experience including one year training
period as Graduate Engineer Apprentice (GEA).
|
Salary
|
Rs.23,000/-
|
Total
vacancy
|
650
|
Age Limit
|
30
Years
|
Last Date
|
15/02/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் https://careers.ecil.co.in/ என்ற இணையதளம் வழியாக 15/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லுரியில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
Read in English
View
|
10th
Jobs
|
View
|
0 Comments