சென்னையிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Consultant/Senior Project Assistant/ Driver உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 26/02/2021 தேதியன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
National
Institute for Research in Tuberculosis
|
Name
of Post
|
Consultant/Senior
Project Assistant/ Driver
|
Qualification
|
10th
/ 12th / Degree / Doctorate or MD or Master degree in
the relevant subject
|
Salary
|
Rs.16,000/-
to Rs. 75,000/- per month
|
Total
vacancy
|
9
|
Age
Limit
|
I)
Driver - 25 years
II) Senior
Project Assistant - 28 years
III) Consultant - 45 years
|
Last
Date
|
26/02/21
|
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் http://nirt.res.in/html/job2021.htm கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து 26/02/2021 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் நடைபெறும் இடம் :
ICMR-National Institute for Research in Tuberculosis,
No.1, Mayor Satyamoorthy Road,Chetpet,Chennai-600031.
நேரம் : 9.00 AM to 10.00 AM
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் http://nirt.res.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
விண்ணப்ப படிவம்
0 Comments