மத்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு பகுதியான Microwave Tube Research & Development Centre (MTRDC)-ல் Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 3 காலியிடங்கள் உள்ள நிலையில் B.E / B.Tech / M.E / M.Tech தேர்ச்சியுடன் NET/GATE தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Defence Research & Development Organization (DRDO) |
Name of Post |
Junior Research Fellow |
Qualification |
B.E / B.Tech / M.E / M.Tech |
Salary |
Rs.31,000/- |
Total vacancy |
3 |
Age Limit |
28 |
Last Date |
28/02/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் PDF வடிவில் recruitment@mtrdc.drdo.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.drdo.gov.in
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View