📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அலுவலக உதவியாளர் வேலை!

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள்  28/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.






Management

Tamilnadu Housing Board(TNHB)

Name of Post

Driver / Office Assistance

Qualification

8th pass

Salary

Rs.15,700-62,000/-

Total vacancy

15

Age Limit

18-35

Last Date

28/02/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.tnhb.tn.gov.in/    என்ற இணையதளம் வழியாக 28/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 


தேர்வு செய்யப்படும் முறை:

 நேர்முகத்தேர்வின்   மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View

விண்ணப்பிக்க Apply Here


📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now