இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்பது இந்திய அரசின் விண்வெளி
மற்றும் பாதுகாப்பு நிறுவனமாகும், இது இந்தியாவின் பெங்களூரை தலைமையிடமாகக்
கொண்டுள்ளது. இது இந்திய பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகத்தின் கீழ்
நிர்வகிக்கப்படுகிறது.
நாசிக்கில் உள்ள விமான உற்பத்தி பிரிவில் ஒரு வருட அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 165 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Hindustan
Aeronautics Limited
|
Name
of Post
|
Graduate&Diploma
Apprentices
|
Qualification
|
Diploma
/ Engineering
|
Salary
|
For
Diploma – Rs.8,000
For
Engineering – Rs. 9,000/-
|
Total
vacancy
|
165
|
Age
Limit
|
As
per Apprenticeship Rules
|
Last
Date
|
25-02-21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம் பதிவு செய்து பின்னர் “Hindustan Aeronautics limited’ of State : Maharashtra, District : Nashik”என்று தேர்வு செய்து 25/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hal-india.co.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://www.hal-india.co.in/Common/Uploads/Resumes/1347_CareerPDF1_BOAT%20Add-2021-22.pdf
0 Comments