சென்னை பல்கலைக்கழகத்தில் 50 பணியிடங்களுக்கான வேலை!

 இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக  Doctoral Fellow  மற்றும் Project Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


  மொத்தம் 50 காலியிடங்கள் உள்ள நிலையில் தகுதியுடையவர்கள்  01/03/2021 தேதிக்குள் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல்  மூலம்  விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

University of Madras

Name of Post

Project Fellow / Doctoral Fellow

Qualification

Postgraduate degree / M.Sc / M. Tech / PhD

Salary

Project Fellow - Rs.18,000/-

Doctoral Fellow - Rs.55,000/-

Total vacancy

42 + 8

Age Limit

*Not Mentioned

Last Date

01/03/21

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்   மின்னஞ்சல் அல்லது அஞ்சல் வழியாக 01/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, University of Madras, Chennai 600 005.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்(E -mail ) முகவரி:

 c3section.uom@gmail.com

 

 தேர்வு  செய்யப்படும் முறை:

 நேர்காணல் முறையில் தகுதியுடையவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்.  

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.unom.ac.in/

 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !