தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையில் 510 பணியிடங்களுக்கான வேலை!|NIRDPR Requirement 2021

மத்திய அரசின் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில்  பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


State Programme Coordinator-10 / Young Fellow-250 / Cluster Level Resource Person-250 என மொத்தம் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியுடையவர்கள் 09/03/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.Management

National Institute of Rural Development and Panchayati Raj

Name of Post

State Programme Coordinator / Young Fellow / Cluster Level Resource Person

Qualification

1.State Programme Coordinator

Post Graduate Degree in Social Science including Economics/Rural Development/Rural Management/Political Science/Sociology/ Anthropology / Social Work/Development Studies / History & five years working experience in related field

2.Young Fellow

Post Graduate Degree / 2 years’ Post Graduate Diploma in Social Science including Economics/Rural Development/Rural Management/Political Science/Sociology/ Anthropology / Social Work/Development Studies / History

3. Cluster Level Resource Person

12th pass with five years working experience in related field

Salary

1.State Programme Coordinator – Rs.55,000/-

2.Young Fellow – Rs.35,000/-

3.Cluster Level Resource Person – Rs.12,500/-

Total vacancy

510

Age Limit

1.State Programme Coordinator – 30 – 50 Years

2.Young Fellow – 21-30 Years

3.Cluster Level Resource Person - 24-40 Years

Last Date

09/03/21

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://career.nirdpr.in/  என்ற இணையதளம் வழியாக 09/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். 

 

தேர்வு செய்யப்படும் முறை: 

பணியிலுள்ள அனுபவம்  மற்றும் நேர்முகத்தேர்வின்  மூலம் தகுதியானவர்கள் தேர்வு   செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View


விண்ணப்பிக்க Apply Here

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !