இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்)Hindustan Petroleum Corporation Limited (HPCL) ஒரு மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமாகும்.இந்நிறுவனத்தில் காலியாக Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Mechanical - 25 ,Civil-25 , Electrical-25 , Instrumentation-25 என மொத்தம் 200 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் இன்ஜினியரிங் முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Hindustan
Petroleum Corporation Limited (HPCL)
|
Name of
Post
|
Engineer
|
Qualification
|
B.E
/ B.Tech in Mechanical
/
Civil / Electrical / Instrumentation
|
Salary
|
Rs.50,000
– 1,60,000/-
|
Total
vacancy
|
200
|
Age Limit
|
25
Years
|
Last Date
|
15/04/21
|
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://www.hindustanpetroleum.com/hpcareers/current_openings என்ற இணையதளம் வழியாக 15/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
SC, ST & PwBD - Nil
UR, OBCNC and EWS - Rs.1,180/-
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வு , குழு விவாதம் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/04/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hindustanpetroleum.com/
Monthly
Current Affairs-2020
பொது
அறிவு உலகம்
ஜனவரி முதல்
டிசம்பர் வரை
-
2020
Group
2 Syllabus , Exam pattern & Previous year questions