📈 Latest Video: Middle Class vs Rich Mindset 🤖 Try Tamildigit AI Tool – Salary Planning & Investment Ideas 💰 New Blog: ₹30,000 Salary Wealth Plan Tamil 🚀 Subscribe for Weekly Wealth Strategy Updates

டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளவர்களுக்கு தேசிய கனிம மேம்பாட்டுக் கழகதில் வேலை!!|NMDC Requirement 2021

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான  தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்(National Mineral Development Corporation) Junior Officer  Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Mining , Mechanical , Electrical , Civil பிரிவுகளில் மொத்தம் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்து பணியில் ஐந்து வருடம்  அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய  விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

National Mineral Development Corporation (NMDC)

Name of Post

* Various post

Qualification

Diploma / B.E / B.Tech

Salary

Rs. 37,000- 1,30,000/-

Total vacancy

63

Age Limit

32 Years

Last Date

23/03/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்   ஆன்லைன் மூலம் https://nmdcjo.formflix.com/ என்ற இணையதம் வழியாக 23/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம் :


  • SC/ST/PwD/Ex-servicemen categories and Departmental Candidates of NMDC Ltd  - NIL 
  • Others - Rs.250/-  

 தேர்வு செய்யப்படும் முறை: 

ஆன்லைன் டெஸ்ட் மற்றும் மேற்பார்வை திறன் சோதனை அடிப்படையில் வேட்பாளர்களின் குறுகிய பட்டியலின் அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்  

விண்ணப்பிக்க  Apply Here

அதிகாரபூர்வ அறிவிப்பு  View


அதிகாரபூர்வ இணையதளம்   https://www.nmdc.co.in/





Post a Comment

0 Comments

📈 Grow With Tamildigit

Tamildigit இணையதளம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், எங்கள் YouTube சேனலை Subscribe செய்ய மறக்காதீர்கள்.

Subscribe Now