மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை!|NMDC Requirement 2021

 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகதில்(National Mineral Development Corporation) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Junior Manager (Finance), (Civil), (Environment),  (IE) ,(Rajbhasha) (Law) ஆகிய பிரிவுகளில்  மொத்தம் 14 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பிரிவில்  டிகிரி   முடித்து பணியில் அனுபவம்   விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய  விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

National Mineral Development Corporation(NMDC)

Name of Post

Junior Manager

Qualification

Degree in Related field with two years working experience

Salary

Rs.37,000-1,30,000/ -

Total vacancy

14

Age Limit

30 years


Last Date

12/04/21*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  ஆன்லைன் மூலம் https://jobapply.in/NMDC2021OS3/ என்ற இணையதம் வழியாக 12/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம் :

* SC/ST/PwD/Ex-servicemen categories and Departmental 

Candidates of NMDC Ltd  - NIL 

* Others - Rs.500/-  


தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆகியவற்றின்  மூலம்  தேர்வு செய்யப்படுவார்கள்.


ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க  Apply Here 

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.


அதிகாரபூர்வ அறிவிப்பு  View


அதிகாரபூர்வ இணையதளம்   https://www.nmdc.co.in/


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !