பேங்க் ஆப் பரோடா வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!|Bank of Baroda Requirement 2021

 பேங்க் ஆப் பரோடா  வங்கியில் பல்வேறு பணிகளுக்கான காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 

பணியிடங்கள் மற்றும் காலியிடங்கள்:-

  • Sr. Relationship Manager   -  407
  • e- Wealth Relationship Manager  -  50
  • Territory Head                  -  44
  • Group Head                      - 06
  • Product Head (Investment & Research) - 01
  • Head (Operations & Technology)       - 01
  • Digital Sales Manager                - 01
  • IT Functional Analyst- Manager      - 01

மொத்தம் 517 காலியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட துறையில்  BE/ B.Tech மற்றும் ஏதேனும் ஒரு துறையில் டிகிரியுடன்   பணியில் அனுபவம் உள்ளவர்கள்  விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Bank of Baroda

Name of Post

*Various posts

Qualification

A Degree (Graduation) in any discipline from a University recognised by the Govt. Of India./Govt. bodies/AICTE & B.E/B.Tech

Salary

*As per Norm

Total vacancy

517

Age Limit

45 Years

Last Date

29/04/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களை கவனமாக படிக்கவும். விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.bankofbaroda.co.in/careers.html  என்ற இணையதளம் வழியாக 29/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

 General and OBC candidates -  Rs.600/-

 SC/ ST/PWD/Women candidates - Rs.100/-

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் அடிப்படையில்   தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு  அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு  View

அதிகாரபூர்வ இணையதளம்  https://www.bankofbaroda.in/

விண்ணப்பிக்க Apply Here







#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !