வேதியியல் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் (Central Institute Of Plastics Engineering & Technology-Cipet) நிறுவனதில் சிவில் இன்ஜினியர் / தள பொறியாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிப்ளோமா / பி.இ / பி.டெக் போன்ற துறைகளில் சிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்று பத்து வருட பணி அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 29ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Central Institute Of Plastics Engineering & Technology - CIPET |
Name of Post |
JCivil Engineer/Site Engineer |
Qualification |
Diploma / B.E/ B.Tech in Civil Engineering |
Salary |
Rs.30,000/- |
Total vacancy |
*Not Mentioned |
Last Date |
06/04/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் cipetranchi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://rmt.vssc.gov.in/
https://www.cipet.gov.in/job-opportunities/downloads/18-03-2021-001/Advertisement.JPG