இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(ISRO) காலியாக உள்ள Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இஸ்ரோ மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.
மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் 21/04/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Indian Space Research Organization -ISRO
|
Name of
Post
|
Administrative
Officer, Accounts Officer and Purchase & Stores Officer
|
Qualification
|
Administrative
Officer :
MBA
+ 1 year experience in supervisory capacity OR Post Graduate + 3
years experience (1 year in supervisory capacity) OR Graduate with
5 years experience (2 years in supervisory capacity). Experience
should be in the areas of Administration.
|
Accounts Officer :
ACA/FCA or AICWA/FICWA or MBA + 1 year experience
in supervisory capacity OR M.Com. + 3 years experience (1 year in
supervisory capacity) OR B.Com./BBA/BBM with 5 years experience (2
years in supervisory capacity). Experience should be in the areas
of Finance and Accounts/Cost Accounting.
|
Purchase &
Stores Officer :
MBA in Marketing or Materials Management + 1 year
experience in supervisory capacity OR Graduate + Post Graduate
Diploma in Materials Management [or any other subject relating to
Purchase & Stores activity] with 3 years experience [1 year in
supervisory capacity in the relevant field]. OR Post Graduate with
3 years experience [1 year in supervisory capacity in the relevant
field]. OR Graduate with 5 years experience [2 years in
supervisory capacity in the relevant field]. Experience should be
in the areas of Purchase & Stores
|
Salary
|
Rs.56,100/-
p.m
|
Total
vacancy
|
24
|
Age Limit
|
35
Years
|
Last Date
|
21/04/21
|
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://apps.ursc.gov.in/CentralAdmin-2021/advt.jsp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
- பொது பிரிவினர் - Rs.250/-
- பெண்கள், எஸ்சி, எஸ்.டி, முன்னாள் படைவீரர் [EX] மற்றும் (PwBD ) - NIL
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள்: -
- ஆன்-லைன் பதிவுக்கான தொடக்க தேதி - 01-04-2021
- ஆன்-லைன் பதிவுக்கான இறுதி தேதி - 21-04-2021
- கட்டணம் செலுத்த கடைசி தேதி - 23-04-2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.isro.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
0 Comments