தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ள நிலையில் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management
|
Tamilnadu State Transport Corporation (Kumbakonam) Limited.
|
Name of
Post
|
Computer
Operator And Programming Assistant
|
Qualification
|
10th
passed
|
Salary
|
Rs.7,000-7,500/-
|
Total
vacancy
|
15
|
Age Limit
|
As per Apprenticeship
Rules
|
Last Date
|
24/04/21
|
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மத்திய அரசின் அதிகாரபூர்வமான இணையதளமான https://apprenticeshipindia.org/ என்ற லிங்க் வழிய 24/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
விண்ணப்பிக்க Apply Here
0 Comments