கால்நடைகளுக்கான(ஆடு,மாடு) மருத்துவ நூல்கள்

கால்நடை மருத்துவக் குறிப்புகள்

ஆடு, மாடுகளுக்கான சித்த மற்றும் பாரம்பரிய வைத்திய முறைகள்

விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிப்பது ஆடு மற்றும் மாடுகள் ஆகும். விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களாகவே பார்க்கப்படும் இந்தக் கால்நடைகளுக்கு, பருவநிலை மாற்றம் மற்றும் பல்வேறு காரணங்களினால் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதுண்டு.

இயற்கையாக ஏற்படும் இத்தகைய குறைபாடுகளையும் நோய்களையும், கீழ்க்கண்ட பாரம்பரிய மற்றும் சித்த மருத்துவ முறைகளைப் பின்பற்றி எளிதாக குணப்படுத்திப் பேணிக் காக்கலாம்.

விளம்பரம்

பதிவிறக்கம் செய்ய (PDF Downloads)

கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் சம்பந்தமான அனைத்து PDF குறிப்புகளையும் இங்கே தரவிறக்கம் செய்து பயன்பெறலாம்.