இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்-ல் பகுதி நேர வேலைவாய்ப்பு!

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்   மருத்துவ மற்றும் சுகாதார பிரிவு, பெங்களூர்-ல் கார்டியோலஜி டெக்னீசியன் மற்றும் ஈஇஜி டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவோர்கள்  பகுதி நேர வேலை அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.


எஸ்.எஸ்.எல்.சி / பி.யூ.சி பட்டம் / டிப்ளோமா இன் கார்டியாலஜி டெக்னீசியன்  / ஈ.இ.ஜி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா படித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management

HINDUSTAN AERONAUTICS LIMITED

Name of Post

    Cardiology Technician / Eeg Technician

Qualification

SSLC/PUC with Degree/Diploma in Cardiology Technician Course / Diploma in EEG Technology

Salary

AS per Norm

Total vacancy

2

Age

Below 40 Years

Last Date

31/07/21விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்  31/07/21 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி :

Senior Manager(HR), Medical & Health Unit,

 Hindustan Aeronautics Limited

(Bangalore Complex), 

Suranjandas Road, (Near Old Airport),

Bangalore-560 017.

 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு

தேர்வு செய்யப்படும் முறை:

  நேர்காணல் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு 

 080-22323005/080-22328023 or  hr.medical@hal-india.co.in.


அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hal-india.co.in/


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !