10ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

   அஞ்சல் துறையில் தகவல் தொடர்பு பிரிவில்  காலியாக உள்ள   Staff car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 16 காலியிடங்கள் உள்ள நிலையில் 8ஆம் வகுப்பு மற்றும்  10ஆம் வகுப்பு  தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் 09/08/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

 ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். Management

MINISTRY OF COMMUNICATION & IT DEPARTMENT OF POSTS

Name of Post

    Staff Car Driver

Qualification

10th Pass

Salary

Rs.19,900/-

Total vacancy

16

Age

18 – 27 Years

Last Date

09/08/21 * அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

  தகுதி உள்ளவர்கள்  அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தொடர்புடைய முகவரிக்கு 09/08/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.


அனுப்பவேண்டிய முகவரி :

The Senior Manager(JAG), 

Mail Motor Service, 

134-A, S. K. AHIRE MARG, WORLI,

 MUMBAI-400018


தேர்வு செய்யப்படும்  முறை :

சோதனை ஓட்டம்(Test Drive )  மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


 மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். 


அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.indiapost.gov.in/


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு View


பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில் நெறி வழிகாட்டி (Diploma Carrier Guide)


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !